Senthamil.Org

பெண்ணல்ல

திருமந்திரம்

பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே
பெண்ணல்ல எனத்தொடங்கும் திருமந்திரம்