Senthamil.Org

பூவுடன்

திருமந்திரம்

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே
பூவுடன் எனத்தொடங்கும் திருமந்திரம்