Senthamil.Org

பூவின்

திருமந்திரம்

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந் 
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே
பூவின் எனத்தொடங்கும் திருமந்திரம்