Senthamil.Org

பூவினிற்

திருமந்திரம்

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே
பூவினிற் எனத்தொடங்கும் திருமந்திரம்