Senthamil.Org

பூரணி

திருமந்திரம்

பூரணி யாது புறம்பொன்றி லாமையின்
பேரணி யாதது பேச்சொன்றி லாமையின்
ஓரணை யாததுவொன்றுமி லாமையிற்
காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே
பூரணி எனத்தொடங்கும் திருமந்திரம்