Senthamil.Org

பூரணம்

திருமந்திரம்

பூரணம் தன்னிலே வைத்தற்ற வப்போதே
மாரண மந்த மதித்தானந் தத்தோடு

நேரென ஈராறு நீதி நெடும் போகங்
காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே
பூரணம் எனத்தொடங்கும் திருமந்திரம்