Senthamil.Org

பூரண

திருமந்திரம்

பூரண சத்தி ஏழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் எழுநூற்றஞ்க சாக்கினார்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே
பூரண எனத்தொடங்கும் திருமந்திரம்