Senthamil.Org

பூதி

திருமந்திரம்

பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே
பூதி எனத்தொடங்கும் திருமந்திரம்