Senthamil.Org

பூதல

திருமந்திரம்

பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே 

 பொற்றில்லைக்கூத்து
பூதல எனத்தொடங்கும் திருமந்திரம்