Senthamil.Org

பூதக்கண்

திருமந்திரம்

பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே
பூதக்கண் எனத்தொடங்கும் திருமந்திரம்