Senthamil.Org

பூசித்தல்

திருமந்திரம்

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மர்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே
பூசித்தல் எனத்தொடங்கும் திருமந்திரம்