Senthamil.Org

பூசிக்கும்

திருமந்திரம்

பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியானம் அதுசெய்யே
பூசிக்கும் எனத்தொடங்கும் திருமந்திரம்