Senthamil.Org

பூசனைச்

திருமந்திரம்

பூசனைச் சத்திகள் எண்ஐவர் சூழவே
நேசவன் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க்
காசினைச் சக்கரத் துள்ளே கலந்தவள்
மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே
பூசனைச் எனத்தொடங்கும் திருமந்திரம்