Senthamil.Org

புவனா

திருமந்திரம்

புவனா பதிமிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறையென மாலுற்ற வாறே
புவனா எனத்தொடங்கும் திருமந்திரம்