Senthamil.Org

புள்ளினும்

திருமந்திரம்

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ்க சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே
புள்ளினும் எனத்தொடங்கும் திருமந்திரம்