Senthamil.Org

புலமையின்

திருமந்திரம்

புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள் வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே
புலமையின் எனத்தொடங்கும் திருமந்திரம்