Senthamil.Org

புறப்பட்ட

திருமந்திரம்

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந் 
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே
புறப்பட்ட எனத்தொடங்கும் திருமந்திரம்