Senthamil.Org

புறத்துளா

திருமந்திரம்

புறத்துளா காசம் புவனம் உலகம்
அகத்துளா காசம்எம் ஆதி அறிவு
சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி
சகத்துளா காசம் தானம்ச மாதியே 

 ஞானோதயம்
புறத்துளா எனத்தொடங்கும் திருமந்திரம்