Senthamil.Org

புரைஅற்ற

திருமந்திரம்

புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே
புரைஅற்ற எனத்தொடங்கும் திருமந்திரம்