Senthamil.Org

புருட

திருமந்திரம்

புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே
புருட எனத்தொடங்கும் திருமந்திரம்