Senthamil.Org

புரியும்

திருமந்திரம்

புரியும் உலகினிற் பூண்டவெட் டானை 
திரியுங் களிற்றொடு தேவர் குழாமும்
எரியு மழையும் இயங்கும் வெளியும்
பரியுமா காசத்திற் பற்றது தானே
புரியும் எனத்தொடங்கும் திருமந்திரம்