Senthamil.Org

புரியட்

திருமந்திரம்

புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு கழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே
புரியட் எனத்தொடங்கும் திருமந்திரம்