Senthamil.Org

புரிந்தவன்

திருமந்திரம்

புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை
புரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே
புரிந்தவன் எனத்தொடங்கும் திருமந்திரம்