Senthamil.Org

புன்ஞானத்

திருமந்திரம்

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித்
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே
புன்ஞானத் எனத்தொடங்கும் திருமந்திரம்