Senthamil.Org

புனையவல்

திருமந்திரம்

புனையவல் லாள் புவனத்துஇறை எங்கள்
வனையவல் லாள் அண்டகோடிகள் உள்ளே
புனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப்
புனையவல் லாளையும் போற்றியென் பேனே
புனையவல் எனத்தொடங்கும் திருமந்திரம்