Senthamil.Org

புண்ண்யை

திருமந்திரம்

புண்ண்யை னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங்கு இருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே
புண்ண்யை எனத்தொடங்கும் திருமந்திரம்