Senthamil.Org

புண்ணியம்

திருமந்திரம்

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே
புண்ணியம் எனத்தொடங்கும் திருமந்திரம்