Senthamil.Org

புணர்ச்சியுள்

திருமந்திரம்

புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே
புணர்ச்சியுள் எனத்தொடங்கும் திருமந்திரம்