Senthamil.Org

புடைவை

திருமந்திரம்

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ராயினார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே
புடைவை எனத்தொடங்கும் திருமந்திரம்