Senthamil.Org

புகையில்லை

திருமந்திரம்

புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாம்
குகையில்லை கொல்வது இலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
சிகையில்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே
புகையில்லை எனத்தொடங்கும் திருமந்திரம்