Senthamil.Org

புகுந்தறி

திருமந்திரம்

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே
புகுந்தறி எனத்தொடங்கும் திருமந்திரம்