Senthamil.Org

பிறையுள்

திருமந்திரம்

பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனக் காண்குற மாட்டார்
நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே
பிறையுள் எனத்தொடங்கும் திருமந்திரம்