Senthamil.Org

பிறிவின்றி

திருமந்திரம்

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே
பிறிவின்றி எனத்தொடங்கும் திருமந்திரம்