Senthamil.Org

பிறப்பை

திருமந்திரம்

பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே
பிறப்பை எனத்தொடங்கும் திருமந்திரம்