Senthamil.Org

பிறப்பறி

திருமந்திரம்

பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே
பிறப்பறி எனத்தொடங்கும் திருமந்திரம்