Senthamil.Org

பிறப்பது

திருமந்திரம்

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலு மதியே

 வாரசரம்
பிறப்பது எனத்தொடங்கும் திருமந்திரம்