Senthamil.Org

பிறந்தும்

திருமந்திரம்

பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்து பலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே
பிறந்தும் எனத்தொடங்கும் திருமந்திரம்