Senthamil.Org

பிரிந்தேன்

திருமந்திரம்

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே
பிரிந்தேன் எனத்தொடங்கும் திருமந்திரம்