Senthamil.Org

பிரான்பல

திருமந்திரம்

பிரான்பல மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்
சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப் பொழிந் தாரே
பிரான்பல எனத்தொடங்கும் திருமந்திரம்