Senthamil.Org

பிரான்அல்ல

திருமந்திரம்

பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம்
குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே
பிரான்அல்ல எனத்தொடங்கும் திருமந்திரம்