Senthamil.Org

பிராணன்

திருமந்திரம்

பிராணன் மனத்தொடும் பேரா ()தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே
() தடக்கிப்
பிராணன் எனத்தொடங்கும் திருமந்திரம்