Senthamil.Org

பிரமனும்

திருமந்திரம்

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றுகின் றாரே
பிரமனும் எனத்தொடங்கும் திருமந்திரம்