Senthamil.Org

பின்னைநின்று

திருமந்திரம்

பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே
பின்னைநின்று எனத்தொடங்கும் திருமந்திரம்