Senthamil.Org

பின்னை

திருமந்திரம்

பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம்இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியலுற்று இன்புற்ற வாறே
பின்னை எனத்தொடங்கும் திருமந்திரம்