Senthamil.Org

பித்தன்

திருமந்திரம்

பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே
பித்தன் எனத்தொடங்கும் திருமந்திரம்