Senthamil.Org

பிதற்றொழி

திருமந்திரம்

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே
பிதற்றொழி எனத்தொடங்கும் திருமந்திரம்