Senthamil.Org

பிதற்றுகின்

திருமந்திரம்

பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனு மாமே 

 அவையடக்கம்
பிதற்றுகின் எனத்தொடங்கும் திருமந்திரம்