Senthamil.Org

பிதற்றிக்

திருமந்திரம்

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முற்றி அருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே
பிதற்றிக் எனத்தொடங்கும் திருமந்திரம்