Senthamil.Org

பிண்டாலம்

திருமந்திரம்

பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்
குண்டாலம் காயத்துக் குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே 

 சர்வ வியாபி
பிண்டாலம் எனத்தொடங்கும் திருமந்திரம்