Senthamil.Org

பிண்டத்துள்

திருமந்திரம்

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டிச் சிக்குநற் காயமு மாமே
பிண்டத்துள் எனத்தொடங்கும் திருமந்திரம்